பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு, தேனிலவு எங்கு தெரியுமா..?
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரிற்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அண்மையில் திருமணம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இவர்களிற்கு தேனிலவு கரீபியன் தீவுகளில் உள்ள Nevis தீவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் திருமணம் இந்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
ஹரி முதன் முதலாக தீவிற்கு அவரது தாய் மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவுடன் 1993 ஆம் ஆண்டு சென்றிருந்தார். அப்போது தீவின் கடற்கரையில் உள்ள மாளிகையில் இவர்கள் தங்கி இருந்தனர். பின்னர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு பிரித்தானிய ராணியின் அதிகாரபூர்வ சுற்றுலா மூலம் இத்தீவிற்கு ஹரி சென்றுள்ளார்.
எனவே இந்த காரணங்களிற்காகவே ஹரியின் மனதிற்கு நெருங்கிய தீவை அரச குடும்பம் அவரது தேனிலவுக்காக தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்