பாத்ரூமில் இடம்பெற்ற திருமண வைபவம்.! எந்த நாட்டில் தெரியுமா..?
வீடு மற்றும் மண்டபங்களில் திருமணம் நடைபெற்று பார்த்திருப்பீர்கள் ஆனால் அமெரிக்காவில் சற்று வித்தியாசமாக பாத்ரூமில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மான்மவுத்தைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் தாம் திருமணம் செய்து கொள்வதற்காக நீதிமன்னறத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகனின் தாய் பாத்ரூமிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பிரைன்னுடைய தாய் மூச்சு திணறலால் அவதிப்படுவதை அறிந்து பெண்கள் பாத்ரூமிற்குள் சென்று அவருக்கு முதலுதவி செய்தனர்.
இதனால் அவர்கள் தமது திருமணத்தை பிற்போட முன்வந்தனர். ஆனால் அதிகாரிகள் அவர்களது திருமணத்தை பாத்ரூமில் வைத்தே நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களது திருமணம் மணமகனின் தாய் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் பாத்ரூமில் நடைபெற்றது.
அவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட கானொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றதுடன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்