இந்தியாவில் உத்தர பிரதேசத்திற்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர், அங்கிருக்கும் சரனாளையம் ஒன்றிற்கு பார்வையிட வாகனத்தில் சென்றிருந்தபோது , திடீரென நடுக்காட்டு பகுதியில் கூட்டமாக வந்த யானைகூட்டதில் மாட்டிகொண்டார்.
அப்போது அதிலிருந்த ஒரு யானை மாத்திரம் இவரை தாக்க வந்தமை அவரது கேமரா ஒன்றில் பதிவாகியிருக்கிறது.
காட்டை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர் யானையிடம் சிக்கிகொண்ட அதிர்ச்சி வீடியோ! பலவீனமானவர்கள் தவிர்க்கலாம்!!
Reviewed by Man One
on
Monday, May 29, 2017
Rating: 5
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்