ஆபாச பட வழக்கில் சிக்கிய பிரபல நடிகர், தூக்கிட்டு தற்கொலை!
ஆபாச பட வழக்கில் சிக்கிய பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் உட்பட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் நடிகர் மார்க் சாலிங்.
35 வயதுடைய இவர் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளின் ஆபாச படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக சில மாதங்களிற்கு முன்னர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்; நிலையில் இவ் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கப்படவுள்ளது. பெரும்பாலும் நான்கு முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மார்க் தனது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்