சக மாணவனுக்கு, விஷம் கலந்த உணவை கொடுத்த மாணவன் கைது..!
கனடாவில் சக மாணவனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்த குற்றத்திற்காக மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது விடயம் தொடர்பாக ஒன்ரோறியா பொலிசார் தெரிவிக்கையில் :- கடந்த திங்கட்கிழமை குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பின்பேரில் அங்கு சென்றோம். அங்கு சென்று விசாரணை நடத்திய போது சில வாரங்களிற்கு முன்பு தன்னுடன் அறையில் ஒன்றாக தங்கி இருந்த மாணவன் ஒருவன் தனக்கு விஷம் கலக்கப்பட்ட உணவை வழங்கியதாகவும் அந்த உணவு கசப்பான சுவையுடன் இருந்ததாகவும் மாணவர் ஒருவர் சக மாணவன் மீது குற்றம் சாட்டினார்.
அத்துடன் அதை உண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன் குடிக்கும் தண்ணீரில் கெமிக்கல் நாற்றம் வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் வீடியோ பதிவின் மூலம் சக மாணவர் இக்குற்றத்தை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த மாணவனை கைது செய்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவனை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்