என்னுடைய காண்டம் விளம்பரத்திற்கு, இப்படி ஒரு கெடுபிடியா? கவர்ச்சி நடிகை கொதிப்பு..
ஹாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாவந்த். பிரபல நடிகையான இவர் அடிக்கடி தன்னை சர்ச்சை வட்டத்திற்குள் வைத்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
சமீபத்தில் இவர் நடித்த காண்டம் விளம்பரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில அரசு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
இதனால் ராக்கி கடுப்பில் இருக்கிறாராம். ஒரு சமூக சேவையாக நினைத்து தான் அந்த விளம்பரத்தில் நடித்தேன். சன்னி லியோன், பிபாஷா ஆகியோர் ஏற்கனவே நடித்துள்ளார்கள்.
அப்போதெல்லாம் ஏன் தடை செய்யவில்லை. அரசுக்கு என் விளம்பரத்தை பார்த்து பயமா என்ன. அப்படி என்ன அவர்களுக்கு பிரச்சனை. என் மீது குறி வைத்தே விளம்பரத்துக்கு தடை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்