காலால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியம், ஐதராபாத் மாணவி கின்னஸ் சாதனை..
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஜான்கவி மகந்தி என்ற கல்லூரி மாணவி காலால் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். இவர் சமீபத்தில் 140 சதுர அடியில் வரைந்த ஓவியம் காலால் வரைந்த மிகப்பெரிய ஓவியம் என்ற உலக சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன் காலால் 100 சதுர அடியில் வரையப்பட்ட ஓவியத்தின் சாதனையை ஜான்கவி முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை மூன்று கின்னஸ் அதிகாரிகள் நேரில் பார்த்தனர்.
ஜான்கவி நடனம் ஆடும் போது காலால் ஓவியம் வரையும் தனித்திறமை கொண்டவர். அவர் சமீபத்தில் நடனமாடி கொண்டே தாமரை மற்றும் மயில் வரைந்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்