Header Ads

படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

திரையுலகில் உள்ள பல நடிகைகள் தற்போதெல்லாம் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதை பொழுதுபோக்காக மாற்றி விட்டார்கள்.

அதிலும் இந்த விசயங்களில் பாலிவுட் நடிகைகள் அடித்து கொள்ள ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும், தற்போது அந்த லிஸ்டில் தெலுங்கில் பிரபல நடிகையான அடா ஷர்மாவும் இணைந்துள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னர் கவர்ச்சி உடையில் நடனமாடி அந்த விடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார், அப்போது நடனமாடும் போது அவருடைய உடைகள் விலகி அசிங்கப்பட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகத் தொடங்கி தீயாக பரவி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.