அனைவரும் எதிர்ப்பார்த்த விவேகம் தமிழக பிரமாண்ட வசூல் விபரம் இதோ!!
நேற்றைய தினம் உலகம் பூராகவும் சுமார் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வௌியானது அஜித் நடித்த விவேகம் திரைப்படம்.
இந்நிலையில் , படம் ரசிகர்கள் மத்தியில் சில நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குறைந்தபாடில்லை.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. .
சில நெகடிவ் விமர்சனங்களும் படத்திற்கு வந்தது.
ஆனாலும், தமிழகத்தில் மட்டும் முதல் நாட்களில் 16.2 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூலித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா விமர்சகரான ஶ்ரீதர் பிள்ளை தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மார்வாடி பரதேசியின் செய்திகளை ஈழச் செய்தித் தாள்கள் பதிவிடாமல் இருப்பது நல்லது.
ReplyDelete