Header Ads

அனைவரும் எதிர்ப்பார்த்த விவேகம் தமிழக பிரமாண்ட வசூல் விபரம் இதோ!!

நேற்றைய தினம் உலகம் பூராகவும் சுமார் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வௌியானது அஜித் நடித்த விவேகம் திரைப்படம். இந்நிலையில் , படம் ரசிகர்கள் மத்தியில் சில நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குறைந்தபாடில்லை. 


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல், அக்‌ஷராஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. . 


சில நெகடிவ் விமர்சனங்களும் படத்திற்கு வந்தது. ஆனாலும், தமிழகத்தில் மட்டும் முதல் நாட்களில் 16.2 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூலித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல சினிமா விமர்சகரான ஶ்ரீதர் பிள்ளை தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த மார்வாடி பரதேசியின் செய்திகளை ஈழச் செய்தித் தாள்கள் பதிவிடாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.