லண்டன் அஸ்டா சூப்பர் மார்கெட்டில் பிள்ளையை களவாட பார்த்த பெண் இவர் தான்
லண்டனில் உள்ள பெக்ஸ்லி ஹீத் என்னும் இடத்தில் ஆஸ்டா சூப்பர் மார்கெட் ஒன்று உள்ளது. அங்கே தனது 18 மாத கைக் குழந்தையோடு தாய் ஒருவர் சென்று ஷாப்பிங் செய்துள்ளார். அவர் தான் வாங்கிய பொருட்களுக்கான காசை கொடுக்க பர்சில் சிருந்து பணத்தை எடுத்த வேளை. அங்கே வந்த ஆசிய இனப் பெண் ஒருவர். கைக் குழந்தையை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனை திடீரென கவனித்த தாய், உடனடியாக செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளார். தாயார் சற்று கவலையீனமாக இருந்திருந்தால் குழந்தையை அப் பெண் தூக்கிச் சென்றிருப்பார். இவரை தற்போது பொலிசார் தேடி வருகிறார்கள். மேலும் இவர் ஆபத்தான பெண்ணாக இருக்கலாம் என்று பொலிசார் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். இன் நிலையில் இதுபோன்ற சூப்பர் மார்கெட்டுக்கு செல்லும் தமிழர்கள். அவதானமாக இருக்கவும். உங்கள் பிள்ளைகளை தனியே விட வேண்டாம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்