இந்த போலிஸ்காரனை கடி! தனது நாய்க்கு ஒடர் போட்ட நபருக்கு போலிஸ் கொடுத்த பதிலடி (வைரலாகும் வீடியோ)
கலிபோர்னியாவில் வயதான நபர் டேவிட் கிரே எனும் நபர் சிறு குற்றம் புரிந்ததன் காரணமாக அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் வருகை தந்ததை கண்ட அந்நபர் , அவரது புல்டாக் நாயை போலீசாரை கடிக்க சொல்லி தூண்டிவிட்டார்.
அப்போது அந்த நாய் அவரை கடிக்க பயந்து தெறித்து ஓடியது, இதானால் அந்த நபரும் நாயுடன் சேர்ந்து ஓடவேண்டிய நிலைமை ஆயிற்று இதோ அந்த கலக்கல் வீடியோ.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்