Header Ads

மாமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மருமகன்: வெளியே சொல்ல முடியாமல் நடந்த சோகம்



தலவாக்கொல்லையை பிறப்பிடமாக கொண்ட 57 வயது பெண் ஒருவர், 27 வயது வாலிபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதனை சற்றும் தாங்க முடியாத அப்பெண் பொலிசாரிடம் சென்று நடந்ததை கூறி, அந்த இளைஞரை எச்சரிக்குமாறு மட்டும் கூறியுள்ளார். ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், எவ்வாறு இப்படி பேசுவார். அதாவது குறித்த இளைஞரை தண்டிக்க நினைக்காமல் எச்சரிக்க நினைக்கிறாரே என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இன் நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில். குறித்த இளைஞர் அப்பெண்ணின் மகளை மணந்த கணவர் என்றும். மாமியாரையே அவர் பாலியல் வல்லுறவிற்க்கு உள்ளாக்கியுள்ளார் என்றும் அறிந்த பொலிசார் அவரை தட்டு தட்டி , கைது செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இப்படி கூட இலங்கையில் நடக்கிறது. வெளிநாட்டில் கூட இது போன்ற அதிங்கம் நடைபெறாது.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது தமிழ் என்பார்கள். பெரும் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியத்தை உடைய தமிழ்  இனம் ஏன் இவ்வாறு சீரழிகிறது என்று, தெரியவில்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.