Header Ads

வட கொரியாவைச் சமாளிக்க அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை! அடுத்த அணுகுண்டு நேரடியாக அமெரிக்கவிர்கா ?

நேற்று, வட கொரியா நான்கு ஏவுகணைகளை ஜப்பான் நாட்டுக்கு அருகில் இருக்கும் கடலில் ஏவி சோதனை செய்தது. இந்தச் சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பல ஆசிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, 


ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் வகையிலான உபகரணங்களைத் தென் கொரியா கொண்டுவந்துள்ளது அமெரிக்கா. வட கொரியா சோதனை நடத்திய பகுதி, பொருளாதார மண்டலம் என்று ஜப்பான் கூறியுள்ளது. அமெரிக்கா-தென் கொரியா இணைந்து செய்யும் ராணுவப் பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 


இந்த ஏவுகணைச் சோதனையை வட கொரியா நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது, வட கொரியாவின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.