Header Ads

பாதை தெரியாமல் ஓடிய பிரித்தானிய பிரதமர் தெரேசா மே: துப்பாகி சத்தத்தில் குழப்பம்



பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார், பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் தான் வெளியே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் என்ன நடக்கிறது என்று தெரிய முன்னரே அவரது மெய் பாதுகாப்பாளர்கள் அவரை ரகசியமான முறையில் பின் கதவால் அழைத்து வந்து காரில் ஏற்றி அங்கிருந்து அகற்ற முயற்ச்சித்துள்ளார்கள்.

இது பயங்கரவாத தாக்குதல் என்று மட்டும் நன்றாக அறிந்துகொண்ட தெரேசா மே, தனது காரில் ஏறுவதற்கு பதிலாக வேறு திசையில் ஓடிச் சென்றதும். பின்னர் சரியாத திசைக்கு திரும்பியதும் CCTV கமராவில் பதிவாகியுள்ளது. என்ன தான் பலம் பொருந்திய நாட்டின் பிரதமராக இருந்தாலும். தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றால் படு பயங்கரம் தான் என்பது தெளிவாகியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.