Header Ads

அமெரிக்காவின் எலக்ரோ மக்னடிக் துப்பாக்கி இது தான்: 100 மைல் வரை தாக்க கூடியது என்கிறார்கள்



அமெரிக்கா எலக்ரோ மக்னடிக்(மின் காந்த அலை) துப்பாக்கி ஒன்றை தயாரித்து. அதில் வெற்றியும் கண்டுள்ளது. குறித்த துப்பாக்கி குண்டுகளை கக்குவது இல்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல செலுத்த வல்லது. இவை சுமார் 100 மைல் வரை சென்று தாக்க கூடியவை என்று கூறப்படுகிறது.

இதனால் இருப்பை கூட துளைக்க முடியும் என்றும். சரியாக நேரலையாக சென்று தாக்க வல்லது என்றும். இதனை காற்றோ இல்லையே பிற மூலக் கூறுகள் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதோ வீடியோ இணைப்பு.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.