Header Ads

சீனாவின் அதி பயங்கர நாசகார நீர் மூழ்கிக் கப்பல்: அமெரிக்காவை மிரட்ட உலககிற்கு காண்பித்தது



அமெரிக்க அதிபர் டொனால் ரம், ரஷ்யாவோடு நல்லுறவை வளர்த்துக்கொண்டு. சீனாவுக்கு தனது எதிர்ப்பை காட்டி வருகிறார். இன் நிலையில் இவரது செயலால் கடும் ஆத்திரமடைந்துள்ள சீனா, அணுகுண்டு பரிசோதனை ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. அத்தோடு 12 அணுகுண்டுகளை சுமந்து சென்று, ஏவக்கூடிய அதி நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும் அது உலகிற்கு காட்சிப்படுத்தியுள்ளது.

தாம் பெரும் வல்லரசு என்று நிரூபிக்கவும். தெற்காசியாவில் தனது பலம் என்ன என்பதனை நிரூபிக்கும் வகையிலும் இந்த அணு குண்டு பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளதோடு. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுக்கவே , தனது நவீன ரக நீர்மூழ்கிக் கப்பலையும் சீனா காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.