Header Ads

காத்திருந்து குறிப்பிட்ட பொலிஸ் மீது தாக்குதல் நடந்த இருந்த நபர் சுட்டுக் கொலை



அமெரிக்காவில் ஒரு கடைக்குள் காத்திருந்து, அங்கே வழமையாக வரும் ஒரு பொலிஸ்காரரரை சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளார் ஒரு நபர். இவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஏன் இவ்வாறு செய்ய முனைந்தார் என்பதும் சந்தேகமே. ஆனால் பொலிசார் நோக்கி அவர் சுட்டவேளை. அந்த பொலிஸ்காரர் குண்டு துளாக்காத ஜாக்டெட் அணிந்திருந்துள்ளார்.

இதனால் முதல் சூடு அவருக்கு படவில்லை. சுட்டு விட்டு ஆயுததாரி வெளியே தப்பி ஓடிய வேளை, பொலிசார் சுட்டத்தில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகினார். குறித்த காட்சிகள் CCTVல் பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க பொலிசார் வெளியிட்டுள்ளார்கள். இச்சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பொலிஸ்காரரால் அவர் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.