லண்டனில் இளைஞர் குடித்தால் என்ன செய்வார்கள் என்று சொல்லவே முடியாதப்பா
பிரித்தானியாவில் தற்போது கிருஸ்மஸ் கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில். பல பார்டிகள் நடைபெற ஆரம்பிப்பதும். பலர் மது பாவனையில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இங்கே பாருங்கள் பயங்கர போதையில் ஒரு இளைஞர் கார் பார்கில் உள்ள டிக்கெட் இயந்திரத்தை , ஏரிம் மெஷின் என்று நினைத்து.
கார் பார்க் டிக்கெட்டை விடுவதற்கு பதிலாக தனது கிரெடிட் கார்டை விட்டு பணத்தை எடுக்க மீண்டும் மீண்டும் முயற்ச்சி செய்கிறார். என்ன நடக்கிறது ? தாம் எங்கே இருக்கிறோம் என்று தெரியாத அளவு மூக்கு முட்ட குடித்துவிட்டு இவர்கள் அடிக்கும் லூட்டியே தனி. இந்த டிக்கெட் மெஷினில் பணம் வராது என்பதனை இவர் எப்போது தான் புரிந்துகொள்வார் ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்