Header Ads

பிளேன் நான் சாப்பிட ஆசையா ? போயிங் 737 பழுதாகிய பிளேனில் ஒரு உணவகம்



வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல இந்த இந்தியர் பழுதாகி கிடந்த போயிங் 737 விமானத்தை எடுத்து அதில் ஒரு உணவகத்தை அமைத்துள்ளார். உள்ளே பிரத்தியேகமாக போடப்பட்டுள்ள ஆசனங்கள். மேலும் பின் புறத்தில் அமைந்துள்ள அலாதியான கிச்சன் எல்லாமே சூப்பர் என்கிறார்கள். இதனை ஒரு பிரபல TV நிலையம் நேரடியாக எடுத்து ஒளிபரப்பியும் உள்ளது.

இந்திய உணவங்களில் நான் பிரட் மிகவும் பிரபல்யமானவை. பட்டர் நான் , தந்தூரி நான் என்று பலவகை இருந்தாலும் , பிளேன் நான் (சாதாரண நான்) பிரெட்டும் உண்டு. ஆனால் இதனை பிளேன்(விமான) நான் என்று ஆங்கிலேயர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். தற்போது இதில் வியாபாரம் களைகட்டியுள்ளது என்கிறார்கள்.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.