அடுத்த பெரும் அதிர்ச்சி: செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இறந்து இருப்பது போன்ற காட்சி
செவாய் கிரகத்தில் உள்ள ஊர்த்தி(றோவர்) நாசாவுக்கு எடுத்து அனுப்பும் புகைப்படங்கள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்து வருகிறது. சமீபத்தில் தான் கரண்டி போன்ற ஒரு உருவத்தை அது படமாக எடுத்து அனுப்பியது. இந்த சூடு ஆற முன்னரே, இறந்து போன ஒரு ஏலியன் உருவம் அப்படியே உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் றோவர் எனப்படும் றோபோ அனுப்பியுள்ளது.
செயற்கை திறமை கொண்ட மற்றும் மனித மூளைக்கு அளவான திறனைக் கொண்ட சிறிய ரக கம்பியூச்சர் றோவர் எனப்படும் அந்த வாகன றோபோவில் உள்ளது. எனவே அது வெறுமனவே கல்லையும் மன்னையும் படம் எடுத்து அனுப்பாது. ஏதவது அதிசயமான உருவம். இல்லை என்றால் புதுவகையான உருவம் என்று அது நினைத்தால் மட்டுமே புகைப்படத்தை எடுத்து நாசாவிற்கு அனுப்பும். அந்த வகையில் கிடைக்கும் புகைப்படங்கள் அதிர்ச்சி தருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்