அனகொண்டா பாம்பு அந்தரத்தில் விழுங்கும் பை கீரி என்னும் பெரிய விலங்கு
அனகொண்டா பாம்பு மிகவும் ஆபத்தானனை தான். பொதுவாக பாம்பு இனம் தரையில் வைத்து தனது இரையை பிடித்து உண்ணும். சில மரங்களில் தாவியும் இரையைப் பிடிக்கும். ஆனால் அந்தரத்தில் தொங்கிய படியே பெரிய பைகீரியை பிடித்து விழுங்குகிறது இந்த அனகொண்டா பாம்பு. பைகீரி என்பது ஒருவகை விலங்கினம். கீரியின் முகத்தை ஒத்த முகம் இவைக்கு உள்ளது என்றாலும் ஒரு மான் அளவு பெரிய விலங்கு இது. இவை பொதுவாக தென் அமெரிக்கா, அவுஸ்திரேலிய நாடுகளில் வாழும் ஒரு அரியவகை விலங்கினம் ஆகும்.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்