Header Ads

சிவகார்த்திகேயனின் ஆசை இனி நடக்காதாம்…ஏன் தெரியுமா?

 
 
 
சிவகார்த்திகேயன் இன்னிக்கு லெவலே வேற என்பதுபோல இருக்கார். ரெமோ தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கில் வேறு பிச்சிகிட்டு போகுதாம். அது ஒரு 20 கோடி வசூலித்தால்…100 கோடி ரூபாய் கிளப்பில் ஈஸியா சேர்ந்துடுவார் சிவா.
சிவாவும், நெருப்புடா பாடகர் அருண்ராஜ் காமராஜ் ஜூம் நண்பர்கள். இவர்கள் இருவரும் முதலில் இயக்குனர் ஆகணும்னு சினிமாவுக்கு வந்தார்களாம்.
ஆனால், சிவா ஹீரோவாகி வேற ரேஞ்சிக்கு போனதினால், இனி சிவாவால் இயக்குனர் ஆகணும்னு நினைச்சி கூட பார்க்க முடியாதாம். தோக்கக்கூடாதுன்னு ஓடுவாராம் சிவா

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.