Header Ads

யுத்தத்தில் காலை இழந்த யாழ் இளைஞர் சிங்களவர் முன் சாதனை வீடியோ



யுத்தத்தால் ஒரு காலை இழந்த யாழ் இளைஞர், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவர் ஆடிய நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போட்டியில் அவர் முதல் தரமாக வென்று 2ம் நிலைக்கு சென்றுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து வந்த நடிகை நிரோஷா அவரை மிகவும் பாராட்டி புகழ்ந்து பேசினார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.