நயனை மறக்கவே முடியல..! எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது ..!
சிம்பு இப்போது மிகவும் மாறி விட்டார்…! படபிடிப்புகளுக்கு அரைமணி நேரம் முன்பே சென்று விடுகிறார்.
கேரவனில் போய் உட்காருவது இல்லை. உதவி இயக்குனர் போல இயக்குனர்களுக்கு உதவி செய்கிறார்.உணவு வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுகிறார்.
கேரவனில் போய் உட்காருவது இல்லை. உதவி இயக்குனர் போல இயக்குனர்களுக்கு உதவி செய்கிறார்.உணவு வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுகிறார்.
அப்பா அவ்வப்போது பேசிக்கொண்டே இருக்கிறார். திருமணம் பற்றி பேசும் போது மட்டும் அப்செட் ஆகி விடுகிறார் அந்த தமிழ் நடிகன்…!
நண்பர்களிடம் முதல் காதல் பற்றி பேசி கண் கலங்குகிறார் என்கிறார்கள். நயனை மறக்கவே முடியல..! எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது என்று கூறி வருத்தப் படுகிறார் சிம்பு..! பாவம் தானே..!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்