Header Ads

பிரிவிற்கு நான் காரணமா?ஸ்ருதி விளக்கம்…!



கமலும் கவுதமியும் பிரிந்தாலும் பிரிந்தார்கள்…கமல் ஒரு அறிக்கை விட்டார் என்று அவரது பி.ஆர்.ஓ கொடுத்தார். அது நான் தந்த அறிக்கையே இல்லை என்று கமல் சொல்லிவிட்டார்.

எல்லோரும் கவுதமி, கமல் பிரிந்ததுக்கு காரணம் ஸ்ருதி ஹாசன் ஒரு காரணம் என்று சொல்லுவது குறித்து ஸ்ருதியின் செய்தி தொடர்பாளர்…அதாங்க பி.ஆர்.ஓ. ஸ்ருதி சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

“ஸ்ருதி யாருடைய பெர்சனல் லைஃ ப்எ, அவர்களின் முடிவுகள் பற்றி கருத்து தெரிவிக்கமாட்டார். என்னவானாலும் குடும்பம், பெற்றோர், தங்கைக்கு ஆதரவாக எப்போதும் இருக்க விரும்புவார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அப்பாவுக்கு மேலே குழப்புதே…

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.