Header Ads

பயந்தா வாழ முடியாது தமன்னா ..!


நான் 10 வருசமா சினிமாவில் இருக்கேன். இன்னும் எனக்கு மார்க்கெட் இருக்கு. பழைய காலம் போலே,ஹீரோயின்களுக்கு வயசானா, கல்யாணம் ஆனா, ஏன் பிள்ளைகள் பெத்தால் கூட வாய்ப்பு வருது. ஹீரோயினாக நடிக்கிறாங்க.

என்னுடைய வெற்றி ரகசியம் என்னன்னா…எனக்கு தமிழ், தெலுங்கு எல்லாம் தெரியாது. பயப்படக்கூடாதுன்னு நினச்சேன். எதையும் ஒரு கை பார்க்கலாம் என்று துணிச்சலா இருந்தேன். இப்போ, இங்க இருக்கேன். பயந்தா வாழ முடியாது. இது தான் என் வெற்றி ரகசியம்…அத்தோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் கூட.” -இதெல்லாம் தமன்னா சொன்னது…

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.