Header Ads

சில சமயம் ஓவர் கவர்ச்சியும் வேணுமாம்..! காஜல் அகர்வால்



காஜல் அகர்வால் அஜித்தோடு ஜோடி. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘கைதி எண்.150’ படத்தில் ஜோடி. ரிலீசுக்கு ரெடியா ஜீவாவுடன் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படம். இது இல்லாமல் இன்னும் 2 படங்கள் கமிட்டில் உள்ளார்.

அவர் நடிகைகளுக்கு கவர்ச்சி கட்டாயம் வேணும்னு சொல்லி இருக்கார்.
சில சமயம் ஓவர் கவர்ச்சியும் வேணுமாம்.

அதனால் தான் நடிகைகள் ட்ரெஸ், மேக் அப்பில் தங்களை அப்படி காட்டிக்க வேண்டி இருக்காம். அவரும் கவர்ச்சியா நடிச்சாலும் அதுக்கு ஒரு லிமிட் வச்சி இருக்காராம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.