வட கொரியா ஆமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இவை தான்
வடகொரியா தனது நாட்டில் சுமார் 1 கோடி படையினரை திரட்டி, முப்படைகளையும் என் நேரத்திலும் தயார் நிலையில் வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அன் நாட்டு சர்வாதிகாரியான கிங்-ஜொன் -உன் , தனது நாடு மீது அமெரிக்கா அல்லது மேற்குலகு என்றாவது ஒரு நாள் படை எடுக்கும் என்று திடமாக நம்புகிறார். இதன் காரணமாக அவர் ராணுவ பலம் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். இன் நிலையில் அணு ஆயுதங்களை தாயாரிப்பது. புதியரக தாக்குதல் கப்பலை தயாரிப்பது என்று வட கொரியா என்றுமில்லாத அளவு தனது ராணுவ தளபாடங்களை உயர்த்திச் செல்கிறது. அதேவேளை தமது ராணுவ பலத்தை காட்ட மட்டும் அல்ல. ராணுவ வீரர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்று காட்டவும் அன் நாடு தவறவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்