Header Ads

ரஜினிகாந்த் வீட்டில் கருப்பு பணத்திற்கான சோதனை…!

 
 
 
 
மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த உடன் பலரும் ஆதரவு, வாழ்த்துக்களை தெரிவித்தது போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ,’புதிய இந்தியா பிறந்தது" என்று ட்வீட் செய்தார்.மோடி அந்த ட்வீட்டுக்கு நன்றி சொல்லியிருந்தார்.
தற்போது இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் ஹரீம் காவல் துறையில் ஒரு புகாரை கொடுத்துள்ளாராம். அந்த புகாரில் ரஜினிகாந்த் தனது வீட்டில், நகைக்கடையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்யவேண்டும். செய்து ரஜினி பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை மீட்டாகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.