நடிகர்கள் வாங்கியுள்ள புது கார் என்ன வென்று தெரியுமா- லண்டனில் கூட அரிதான ஓடும் கார் இந்தியாவில்
பொதுவாக புதிய கார்கள் வாங்குவதென்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒரு பொதுவான ஆசையாகும். இந்த கார் மீதான ஆசையானது தமிழ் சினிமா நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் 2017ம் வருடம் நம் சினிமா நடிகர்கள் வாங்கிய புதிய கார்களின் விபரங்கள் இதோ… ஆனால் சில கார்கள் லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அரிதாகதான் காண முடியும். ஆனால் அவை சகஜமாக சென்னையில் ஓடுகிறது...
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்