ஈரானில் இன்று நிலநடுக்கம்..
ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியை தாக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் 530-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சுமார் 8 ஆயிரம் மக்கள் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியை தாக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் 530-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சுமார் 8 ஆயிரம் மக்கள் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்