லண்டனில் மோடிக்கு எதிர்ப்பு: தமிழர்கள் இதனைக் கூட செய்யவில்லையே ஏன் ? என்ன நடக்கிறது ?
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை ஒட்டி லண்டன் மாநகரில் வலம் வரும் வாகனங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் செல்கின்றன. அண்மையில், 8 வயது சிறுமி ஆஷிபா ஒரு வாரத்திற்கும் மேலாக கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பல வாகனங்களில் பதாதைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் ஆயிரக் கணக்கில் இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். லண்டன் வந்துள்ள மைத்திரிக்கு எந்த ஒரு லண்டன் அமைப்பும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை ஏன் ? சூட்கேஸ் பெற்றுவிட்டார்களா ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்