Header Ads

தேசிய கீதம் பாடும்போது ஒரே இடத்தில் நிற்க்கவேண்டும் என்று தெரியாத (மோட்டு) டி வீடியோ இணைப்பு



ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கும் போது அதே இடத்தில் நிறு மரியாதை செலுத்திவிட்டு. பின்னர் தான் ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியாத மோடி. அதுவும் இந்திய தேசிய கீதம் இசைக்கும் வேளை நடந்து செல்ல முற்பட்டுள்ளார். வேற்று நாட்டு அதிகாரி ஒருவர் அவரை மறித்து. நேராக நில்லுங்கள் பின்னர் நடக்கலாம் என்று மெல்லியதாக கூறிய பின்னரே அவர் ஒரு இடத்தில் நின்றுள்ளார்.

என்ன கொடுமை சரவணா ? இதனை தான் அறளை பெயர்வது என்று கூறுவார்கள். வயசானால் என்ன செய்கிறோம் என்று தெரியாது. ஆனால் ஆட்சியில் மட்டும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்கப்பா ...


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.