ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கு கனடா தீர்மானம்!
கனடாவிற்கான ராஜதந்திரிகளை நியமிப்பது குறித்து ரஷ்யா அனுப்பிய மூன்று விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் பிரித்தானியாவில் விஷ வாயுத்தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான பின்னணியில் ரஷ்யா செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலேய ரஷ்யாவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தமது நாட்டிலுள்ள ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கும் கனடா தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் ஒட்டாவாவிலுள்ள ரஷ்ய தூதரகத்திலுள்ள நால்வர் வெளியேற்றப்படவுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளர்.
ரஷ்யாவின முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் நஞ்சூட்டப்பட்ட விவகாரத்தில் ரஷ்யா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின இச்செயற்பாட்டிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவத்து வருகினறமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்