அமெரிக்காவில், கூடைப்பந்து போட்டியில் பத்மாவத் பட கோமார் நடனம்..
நடிகை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவத்’ திரைப்படம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜபுத்திர அரசி ராணி பத்மினியின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்துக்கு கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பா.ஜனதா ஆளும் 4 மாநிலங்களில் இப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தணிக்கைக்கு பின் படம் வெளியானாலும் அதில் இடம்பெற்றுள்ள ‘கோமார்’ பாடலை கர்னிசேனா அமைப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் பள்ளிவிழா ஒன்றில் ‘கோமார்’ பாடல் ஒளிபரப்பப்பட்டது. எனவே அந்த பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் இந்த பாடலுக்கு நடனமாடப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி நியூயார்க்கில் நடந்தது.
அதில் ‘கோமார்’ பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது பாடலுக்கு ஏற்ப ‘சியர் லீடர்ஸ்’ நடன குழு பெண்கள் நளினமாக நடனம் ஆடினார்கள்.
அவர்கள் இந்திய உடையில் 1.30 நிமிடம் நடனம் ஆடி அசத்தினர். மேலும் அது ‘பேஸ்புக்’கில் வெளியிடப்பட்டு வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்