நிறைவு பெற்றது வாக்குப் பதிவு! வாக்கு எண்ணும் பணிகள் சில மணிநேரங்களில் ஆரம்பம்..!
நாடு முழுவதும் (இலங்கை) ஒரே நாளில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல் இன்று நான்கு மணியுடன் நிறைவடைந்திருக்கிறது.
2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சித் தேர்தல் இன்றைய தினம் காலை ஆரம்பித்தது. இதன் போது பெருமளவிலான மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றியிருந்தார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப்பு விகிதம் திருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் நான்கு மணியுடன் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.
இலங்கையில் 340 மன்றங்களுக்கு இன்று வாக்கெடுப்பு நடந்தது. எனினும் 1 மன்றத்திற்கு வாக்குப் பதிவு மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்