தமிழர்களை துரத்தி வந்த 2 சிங்களவர் இவர் தான்: பொலிசிடம் மாட்டி சின்னாபின்னமான கதை தெரியுமா ?
நேற்றைய தினம் லண்டனில் தமிழர்கள் கூடி, கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இன் நிலையில் அவரை நஷனல் ஹீரோ(பருத்தி வீரன்) என்று சிங்கள பருப்புகள் சிலர் அறிவித்து. அவருக்கு ஆதரவாக தாமும் போராடப் போவதாக களத்தில் குதித்தார்கள். ஆனால் லண்டனில் திரண்ட தமிழர்களின் எண்ணிக்கை பார்த்து அவர்கள் மெல்லமெல்லமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
இன் நிலையில் போராட்டத்திற்கு வத்த , வயதான தமிழர்களை சிலரை, மிரட்டும் வகையில் இந்த 2 சிங்கள ஆசாமிகளும் அவர்களை பின் தொடர்ந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் தனியாக ஒரு இடத்தில் இவர்கள் அப்பெண்களை மிரட்ட ஆரம்பித்தவேளை இதனை உடனே கவனித்த மெற்றோ பொலிடன் பொலிசார் அந்த 2 சிங்கள ஆசாமிகளை எச்சரித்து அங்கே இருந்து அனுப்பி வைக்க, பின்னர் அச் சம்பவத்தை வேறு இடத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த , தமிழ் இளைஞர்கள் சிலர் , அவர்களை பிடித்து நல்ல முறையில் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.
இங்க பாரப்பா இங்கே நிக்கிற தமிழர்கள் வெறியோடு இருக்கிறார்கள், மாட்டினால் நீ சின்னா பின்னமாகி விடுவாய்.. இது ஒன்றும் ஸ்ரீ லங்கா இல்லை நீ அட்டம் போட... இது லண்டன் ... நாங்கள் உணர்ச்சி மிக்க தமிழர்கள்... ஓடு இங்கே நிற்காதே ஓடு என்று புத்திமதி கூறி அனுப்பிவிட்டார்கள் என்று அறியப்படுகிறது... கை வைக்கலயாம்.. நம்புங்கப்பா...


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்