Header Ads

செங்கலடி ஏறாவூர் பற்றில், ஸ்ரீலங்க சுதந்திர கட்சியிடம் தோற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வட்டாரங்களை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 8 வட்டாரங்களில் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியும் , 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , 4 வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.