6 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவன்..
தூத்துக்குடி அருகே உள்ளது கீழதட்டப்பாறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 6 வயது மகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பின்னர் அவரது உடல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகன், இந்த கொடூரத்தை செய்திருக்கலாம் என புகார் கூறப்பட்டுள்ளது. தலைமறைவான அந்த சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகன், இந்த கொடூரத்தை செய்திருக்கலாம் என புகார் கூறப்பட்டுள்ளது. தலைமறைவான அந்த சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்