Header Ads

எமி ஜாக்சனை களற்றிவிட்ட இந்திய காதலன்: பாவித்துவிட்டு தூக்கி எறிந்தாரா -வேறு திருமணத்தில்



தமிழ் சினிமாவில், ஆழமாக கால் ஊன்றியுள்ளவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன். இவர் பிரதீப் பாரை பல காலம் காதலித்து வந்தார். இருவரும் ஹோட்டலுக்கு சென்று தனியாக ரூம் எடுத்து தங்கும் அளவு இவர்கள் வெளிப்படையாகவே சுற்றி திரிந்தார்கள். சினிமா வட்டாரத்தில் , பிரதீப் பாபர் தான் எமி ஜாக்சனை திருமணம் புரியவார் என்ற பேச்சு பலமாக அடிபட்டு வந்த நிலையில்.

நேற்று முன் தினம் பிரதீப் பாபருக்கு திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அது எமி ஜாக்சனோடு தானா என்று அனைவரும் திகைத்து நின்றவேளை. இல்லை இல்லை அது வேறு ஒரு பெண்ணோடு என்ற செய்தியை அவர் போட்டு உடைத்துள்ளார். இது எமி ஜாக்சனை வெகுவாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கியிருந்த அவர் லண்டன் புறப்பட்டுள்ளதாகவும். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் சென்னை வர உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒருவகையில் என்னை பாவித்துவிட்டு தூக்கி எறிந்து விட்டார்கள் என்ற மனோ நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது... 

1 comment:

  1. வெள்ளையர்களுக்கு இது எல்லாம் சர்வ சாதாரணம். சிறு வயதிலிருந்தே உறவு கொள்ள ஆரம்பிப்பார்கள். கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்து அல்லது திருமணம் செய்யாமல் கடைசிவரை வாழ்வார்கள். நான் நோர்வேயில் வசிக்கிறேன். இங்கு தனது 18 வயது மகளுக்கு Boyfriend இல்லை என்று கவலைப் பட்ட பல தாய் மக்களை பார்த்திருக்கிறேன். SV Drammen, Norway.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.