முஸ்லிம் பெண்களுக்கு, மோடியின் புத்தாண்டுப் பரிசு..? என்ன தெரியுமா..?
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்றுத் தொடங்கியது. முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மீறி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது முத்தலாக் மசோதாவை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த கூட்டத்தொடரின்போது முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசாக முத்தலாக் மசோதா நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்