அடையாளம் தெரியாமல் மாறிய, ஜே ஜே நடிகை பிரியங்கா கோத்தாரி..
கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் நிறைய படங்களில் பார்த்த நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி நடிகைகள் பற்றி விவரங்கள் வந்தாலும் பலரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்குகிறது.
ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தவர்கள் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்புவர். அப்படி அண்மையில் ஒரு நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி தான்.
2010 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் கூட ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பிறகு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பல நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரல். எப்படி இருந்த நடிகை இப்படியாகிட்டாரே என்று புலம்புகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்