சிங்கள பொலிசார் யாழில் போடும் ஆட்டத்தை வீடியோவாக பாருங்கள்- இது கொலைகளின் உச்சக் கட்டம்
இதுவரை காலமும் இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்து வந்தது. தற்போது தமிழ் படுகொலை நடந்து வருகிறது. இதுபோக சிங்கள பொலிசாருக்கு தமிழ் பயிற்ச்சி கொடுப்பதக கூறி. இங்கே பார் அங்கே பார், மேலே பார் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் படு பிழைகள் வேறு. இந்த பொலிசார் தானாம் தமிழ் கற்றுக்கொண்டு , யாழில் தமிழர்களுக்கு உதவி செய்யப் போகிறார்கள். வீடியோவைப் பாருங்கள் நடக்கும் கூத்த்து நன்றாக தெரியும்..
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்