இந்த நடிகையின் மகளா..? இந்த பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுமித்ரா, இவர் கன்னட கன்னட இயக்குனரான ராஜேந்திர பாவுவை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் விஜயகாந்தின் சொக்க தங்கம் என்ற படத்தில் நடித்த உமா தானாம்.
இவர் கடந்த 2006ம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்