Header Ads

கணவன் இளம்பெண்ணோடு: எண்ணையை காச்சி அந்தரங்க உறுப்பில் ஊற்றிய மனைவி கைதான கதை...



மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் , என்பவர் ஒரு இளம்பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். அவரது மனைவி சசிகலா, கண்டித்தும் அவர் கேட்டபாடாக இல்லை. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்தார். இதனை பொலிசாரிடம் முறையிட்டார் சசிகலா. ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. இதேவேளை ஏன் பொலிசாரிடம் முறையிட்டாய் என்று கணவர்(பரமேஸ்வரன்) சசிகலாவை கண்டித்துள்ளார்.

இன் நிலையில் இனிமையாக பேசி, இனி நான் உங்களோடு சண்டை பிடிக்க மாட்டேன். வீட்டுக்கு வாருங்கள் என அழைத்துள்ளார் சசிகலா. இதனை நம்பிய பரமேஸ்வரன் வீட்டுக்கு சென்று. அன்று உறங்கிய வேளை. எண்ணையை கொதிக்க காச்சி அதனை அந்தரங்க உறுப்புமேல் ஊற்றியுள்ளார் சசிகலா. இதனால் வலி தாங்காமல் துடித்த கணவனைப் பார்த்து ரசித்துள்ளார் சசிகலா.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பரமேஸ்வரனை தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இதனை அடுத்து பொலிசார் சசிகலாவை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.