Header Ads

முதன் முதலாக தன் இரண்டாவது மகளையும், வெளியில் காட்டிய அர்ஜுன்..


Image result

அர்ஜுன் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இரும்புத்திரை படம் இவர் வில்லனாக நடிக்கின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, இந்நிலையில் இவர் தன் மகள் நடிக்கும் சொல்லி விடவா என்ற படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் அர்ஜுன் தன் இரண்டாவது மகளை அழைத்து வர, பலரும் அப்போது தான் அவரை நேரில் பார்த்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.