விராட் கோலி குடிக்கும், ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை கேட்டால் நீங்கள் ஷாக் ஆய்டுவீங்க..
அதிரடியில் கலக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை மற்ற வீரர்கள் முன்னுதாரணமாக எடுத்து கொள்ளும் அளவிற்கு திகழ்கிறார்.
அதனோடு., விராட் கோலி எடுத்துக்கொள்ளும் உணவுகள், செய்யும் உடற்பயிற்சிகள் குறித்து அவ்வப்போது தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
கோலி Evian என்னும் தண்ணீரை குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளாராம். இந்த தண்ணீர் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படுகிறது.
பிரான்சில் உள்ள கிராமப்புற பகுதியில் உள்ள ஒரு இயற்கை நீரூற்றில் இருந்து இந்த தண்ணீர் நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது.
1 லிட்டர் Evian தண்ணீர் பாட்டிலின் விலை கிட்டதட்ட ரூ. 600க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்