Header Ads

கஜால் அகர்வால் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படம்..

நடிகை காஜல் அகர்வால் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில், பழனி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்த்து பல படங்கள் நடித்து வந்த காஜல் மெல்ல மெல்ல தமிழை தாண்டி, தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் நடித்து பிஸியாக இருந்தார். முன்பு இவர் நடித்த அனைத்து படங்களிலுமே கவர்ச்சி அதிகமாகவே இருக்கும்.

சில படங்களுக்கு பிறகு தான் இவர் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார். அதன்படியே பல படங்கள் நடித்து ஹிட் அடித்தார். அதைத்தொடர்ந்து, ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிக பெரிய ஹிட் அடித்து பல விருதுகளை பெற்றது. அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்கிறார்கள்.

கஜால் அகர்வால் இப்படி எல்லாமா புகைப்படம் எடுத்திருக்கிறார்..?

அதில் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கும் நிறைய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நடித்துக்கொண்டிருக்கிறார் காஜல். தற்போது இவரின் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது முன்பு எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது என்று பேசப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.