Header Ads

தொலைபேசியால் நேர்ந்த விபரீதம், அதிஷ்ட வஷமாக உயிர் தப்பி இளம் பெண்..

கிணற்ருக்குள் வீழ்ந்த இளம் பெண்..
அதிஷ்ட வஷமாக உயிர் தப்பினார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

மடு, பெரியபண்டிவிரிச்சானில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மன்னாரில் இருந்து வந்த இளம் பெண் அங்குள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கையில் பின்னால் வந்து சிறுமி திடீரென சத்தம் போட்டதில் அதிர்ச்சியடைந்து தவறி கிணற்ருக்குள் விழுந்தார்..

கிணற்ருக்குள் விழுந்த பெண் உள்ளே இருந்த நீர்க் குழாய்யில் பிடித்ததால் ஓடி வந்த விட்டார்களும், அயலவர்களும் ஏணியை கிணற்ருக்குள் போட்டு அப்பெண்ணை மீட்டெடுத்ததாகவும் அதிஷ்ட வசமாக பெரும் ஆபத்தில் இருந்து அப்பெண் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.